ஒரு விமானம் இரு கலசம்!
ADDED :3789 days ago
கோவில் விமானங்களில் ஒரு கலசம் அமைப்பதே மரபு. கடலுõர் மாவட்டம் திருநாரையூர் சவுந்தர்யேஸ்வரர் கோவிலில் உள்ள பொல்லாப் பிள்ளையார் சன்னிதி விமானத்தில் இரண்டு கலசங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொள்ளாப் பிள்ளையார் என்பதே பொல்லாப் பிள்ளையார் என மருவியது. நம்பியாண்டார் நம்பிக்காக விநாயகர் நேரில் தோன்றி சாப்பிட்ட தலம் இது. இருப்பிடம்: சிதம்பரம்-காட்டு மன்னார்கோவில் சாலையில் 18கி.மீ.,அலைபேசி: 94425 71039, 94439 06219.