பாம்பின் மீது நடனம்!
ADDED :3781 days ago
காளிங்கன் என்ற பாம்பின் மீது கிருஷ்ணர் நடனமாடுவதை காளிங்க நர்த்தனம் என்பர். அதுபோல, திருவாரூர் தியாகராஜர் கோவில் தியாகராஜர் சன்னிதியில் சுந்தரர் சிலைக்கு எதிரில் பாம்பின் மீது நடனமாடும் விநாயகரைக் காணலாம். ஒரு காலை பாம்பின் மீது தலை மீது ஊன்றி, வாலை கையால் பிடித்துள்ள இவரை நர்த்தன விநாயகர் என்கின்றனர். தொலைபேசி: 04366 - 242 343.