பிள்ளையாரை வணங்க விசேஷ நாட்கள்!
ADDED :3773 days ago
பிள்ளையாரை தினமும் வணங்கலாம் என்றாலும், குறிப்பிட்ட சில நாட்கள் மிகவும் விசேஷமானவை. வெள்ளிக்கிழமை, சதுர்த்தி திதி, மார்கழி மாத வளர்பிறை சஷ்டி ஆகிய நாட்களில் விநாயகரை விரதம் இருந்து வழிபட வேண்டும். இந்த நாட்களில் விநாயகருக்கு நெய் தீபம் இட்டு, அருகம்புல் மாலை சாத்த வேண்டும்.