புனிதநதியான கங்கையில் நீராடினாலும் சிலருக்கு பாவம் நீங்காதது ஏன்?
ADDED :3769 days ago
கங்கையில் நீராடினால் பாவநிவர்த்தி உண்டாகும். ஆனால், பரிகாரத்திற்கு உட்பட்டதாக இருக்கவேண்டும். முற்பிறவியில் கொடிய பாவத்தைச் செய்திருந்தால் புனிதத்தலங்களில் நீராடினாலும் நீங்காது. அதற்கான தண்டனையை அனுபவித்தே ஆகவேண்டும் என்று ஜோதிடசாஸ்திரம் கூறுகிறது.