மதுரையில் திருவிளக்குபூஜை!
ADDED :3670 days ago
மதுரை: மதுரையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ்., சார்பில் எஸ்.எஸ்.காலனி கேசவ நிவாஸில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. பெண் பக்தர்களின் பஜனை நடந்தது. பிரசாதம் வழங்கப்பட்டது.