உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருதுநகரில் சதுர்த்தி விழா!

விருதுநகரில் சதுர்த்தி விழா!

விருதுநகர்: விருதுநகர் என்.ஜி.ஓ., காலனி வழிவிடு விநாயகர் கோயில் சதுர்த்தி விழா நடந்தது.
மாலையில் கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. மீனாட்சி
அய்யப்பன் குழுவினரின் பஜனை நடந்தது. இரவு 9 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !