உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சனகாதி முனிவர்களுக்கு உபதேசிக்கும் குரு ராஜகணபதி!

சனகாதி முனிவர்களுக்கு உபதேசிக்கும் குரு ராஜகணபதி!

சேலம்: சேலம் ராஜகணபதி கோவிலில் நடந்து வரும், விநாயகர் சதுர்த்தி விழாவின், 5ம் நாளான நேற்று மூலவர் ராஜகணபதி, சனகாதி முனிவர்களுக்கு உபதேசிக்கும், குரு தட்சிணாமூர்த்தியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !