உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருட வாகனத்தில் சங்கு சக்கரதாரியாய் பெருமாள் சேவை!

கருட வாகனத்தில் சங்கு சக்கரதாரியாய் பெருமாள் சேவை!

ஈரோடு: கஸ்துாரி அரங்கநாதர் கோவிலில், பிரம்மோற்சவத்தில் ஐந்தாம் நாளான நேற்று, கருட வாகனத்தில் சங்கு சக்கரதாரியாய் பெருமாள் சேவை சாதித்தார். பிரம்மோற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !