உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மன்மதன் என்பதன் பொருள் தெரியுமா?

மன்மதன் என்பதன் பொருள் தெரியுமா?

மனசிலிருந்து வந்தவன் இவன் பெரிய மன்மதனோ மனசுக்குள்ள மன்மதன்னு நினைப்பு என்றெல்லாம் ஆண்களைக் கிண்டல் செய்வதுண்டு. ஆனால், மன்மதனுக்கும் மன்மதனாக இருப்பவர் கிருஷ்ணர் என்று பாகவதம் குறிப்பிடுகிறது. ஸாக்ஷாத் மன்மத மன்மத: என்று கிருஷ்ணரைக் ஒரு ஸ்லோகம் குறிப்பிடுகிறது. மன்மதன் என்றால் மனதிலிருந்து தோன்றிய அழகன். கிருஷ்ணரின் மனதில் இருந்து தோன்றியவன் மன்மதன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !