அழகிரிநாத சுவாமி கோவிலில் ராமர் பாதுகைக்கு தங்க கவசம்!
ADDED :3664 days ago
சேலம்: கோட்டை அழகிரிநாத சுவாமி கோவிலில், புரட்டாசியை முன்னிட்டு, ராமர் பாதுகைக்கு தங்க கவசம் சாத்துப்படி நேற்று நடந்தது. தங்க கவசம் சாத்துபடி நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.