உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆலயங்களில் உள்ள வடிவங்கள் இந்த ஐந்து சக்திகளின் வேதங்களே....

ஆலயங்களில் உள்ள வடிவங்கள் இந்த ஐந்து சக்திகளின் வேதங்களே....

சரவணபவ

சரம் - நாணல் ; வனம் - காடு; பவன் - தோன்றியவன்
சரவணபவன் - ச - மங்களம்; ர - ஒளி,கொடை ; வ - சாத்துவீகம்; ண - போர்; பவன் - உதயமானவன் எனவும் பொருள்படும்.
ச - பொறுமை; ர - நெகிழ்ச்சி; வ - தூய்மை; ண - ஊக்கம்; ப - பரந்தமனம்; வ - ஆணவமில்லா நிலை.

சரவணபவ - இது சட + அக்ஷரம் = சடாக்ஷர மந்திரம்

மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், ஆநாகதம், விசுத்தி, ஆக்ஞை ஆகிய 6 ஆதாரங்களையும் குறிக்கும். பஞ்சபூதப் பிடியிலிருந்து விடுபட்டு அருள்ஞானப் பெருவெளியைக் காட்டும் அற்புத மந்திரமே சடாக்ஷர மந்திரம்.

பயன் : செல்வம், கல்வி, முக்தி, பகைவெல்லல், காவவெற்றி, ஆரோக்கியம் முதலிய ஆறு நற்பேறுகளை வழங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !