உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆரோக்கிய மாதா சிற்றாலய தேர் பவனி

ஆரோக்கிய மாதா சிற்றாலய தேர் பவனி

சேலம்: சேலம், மறை மாவட்டம், சண்முக நகர் அன்னை வேளாங்கன்னி மாதா சிற்றாலய திருவிழா செப்.,19 திருப்பலி கொடியேற்றத்துடன் துவங்கியது. செப்.,20 முதல், செப்.,26ம் தேதி வரை, மாலையில் நவநாள் ஜெபம் திருப்பலி நடந்தது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அன்னையின் ஆடம்பர தேர் பவனி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !