பூவராக சுவாமி கோவிலில் பிரம்மோற்சம் நிறைவு!
ADDED :3679 days ago
மேல்பொதட்டூர்: மேல்பொதட்டூர் பூவராக சுவாமி கோவிலில் பிரம்மோற்ச விழா நிறைவு பெற்றது. நிறைவு நாளான நேற்று காலை, சக்கர ஸ்நானம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.