உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எந்தெந்த தெய்வத்துக்கு என்ன வகை தீபம் ஏற்ற வேண்டும்?

எந்தெந்த தெய்வத்துக்கு என்ன வகை தீபம் ஏற்ற வேண்டும்?

ஸ்ரீமகாலட்சுமிக்கு நெய் தீபமும், நாராயணன் மற்றும் சர்வ தேவதைகளுக்கு நல்லெண்ணெய் தீபமும், விநாயகருக்கு தேங்காய் எண்ணெய் தீபமும், ருத்ராவதி தேவதைக்கு இலுப்பை எண்ணெய் தீபமும், தேவிக்கு ஐந்து வகை எண்ணெய்கள் ஆகியவற்றால் தீபமேற்றினால் சாலச் சிறந்தது என்பதுடன் நற்பலன் அளிக்கும் என்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !