உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லட்சுமி நரசிம்மர் கோவிலில் அஷ்டமி ேஹாமம்

லட்சுமி நரசிம்மர் கோவிலில் அஷ்டமி ேஹாமம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலக்காடு ரோடு லட்சுமி நரசிம்மர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி, கஷ்டம் தீர்க்கும் அஷ்டமி ேஹாமம் நேற்று நடந்தது. காலை, 6:00 மணி முதல், திருக்கோஷ்டியூர் மாதவன் சுவாமி முன்னிலையில், ேஹாமம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !