மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் திருப்பணிகள்!
ADDED :3662 days ago
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், திருப்பணிகள் நடந்து வருகின்றன. அதை முன்னிட்டு, கோவில் கோபுரத்தில் நேற்று தண்ணீரை பீய்ச்சியடித்து சுத்தம் செய்யப்பட்டது. வாகனங்களுக்கு வண்ணம் பூசும் பணி நடந்து வருகிறது.