அம்பாளுக்கு இத்தனை பெயர்களா!
ADDED :3786 days ago
நம் ஊரில் அம்மன், அம்பாள் என்று சொல்வதை, பிற மாநிலங்களில் எப்படி சொல்கிறார்கள் தெரியுமா?
அசாம் .......................... காமாக்யா
காஷ்மீர் ........................ க்ஷீர பவானி
மகாராஷ்டிரா ................. துலஜா பவானி
பஞ்சாப் ........................ ஜ்வாலா முகி
குஜராத் ......................... அம்பாஜி
உ.பி., .......................... விந்தியாவாகினி
கர்நாடகா ...................... சாமுண்டி
வங்காளம் ..................... காளி
கேரளா ......................... பகவதி