கண்டதேவி முத்துமாரியம்மன் கோயிலில் திருவிழா நிறைவு
ADDED :3710 days ago
தேவகோட்டை:கண்டதேவி முத்துமாரியம்மன் கோயிலில் கடந்த வாரம் 29 ந்தேதி கரகம் வைக்கப்பட்டு காப்பு கட்டுதலுடன் துவங்கியது.கிராமத்தினர் கோயில் முன் பொங்கல் வைத்து வழி பட்டனர். ஆர்.டி.ஓ. உத்தரவுபடி யாருக்கும் முதல் மரியாதை செய்யப்படாமல் கோயில் திருவிழா நடந்தது. நிறைவு நாளான நேற்று கரகம் எடுத்து முக்கியவீதிகளில் வலம் வந்து, கருப்பர் கோயிலை அடைந்தது.