உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மட்டையான் மாரியம்மன் கோயிலில் புரட்டாசி உற்சவம்!

மட்டையான் மாரியம்மன் கோயிலில் புரட்டாசி உற்சவம்!

சோழவந்தான்: சோழவந்தான் மட்டையான் மாரியம்மன் கோயிலில் புரட்டாசி உற்சவம் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள், வேடமணிந்து நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !