பெங்களூரில் நவராத்திரி திருவிழா 13ல் துவக்கம்!
பெங்களூரு:நவராத்திரி பண்டிகை நாட்களில், பெங்களூரில் உள்ள, பல்வேறு கோவில்களில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு அலங்காரத்துடன், அம்பாள் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
சிவாஜி நகர் தண்டுமாரியம்மன் கோவில்
அக்., 13 கலச பூஜை பிராமி
அக்., 14 மீனாட்சி
அக்., 15 பார்வதி பிரம்மபுரம்
அக்., 16 ராஜராஜேஸ்வரி
அக்., 17 மோகினி
அக்., 18 சரஸ்வதி
அக்., 19 சிவலிங்க பூஜை
அக்., 20 கஜலட்சுமி
அக்., 21 துர்கா
அக்., 22
சாமுண்டீஸ்வரி
பாஷ்யம் நகர் சுப்ரமணிய சுவாமி
தேவஸ்தானம் துர்கா தேவிக்கு அலங்காரம்
அக்., 13 மஞ்சள்
அக்., 14 குங்குமம்
அக்., 15 நவதானியம்
அக்., 16 புஷ்பம்
அக்., 17 மாதுளம் பழம்
அக்., 18 வெற்றிலை
அக்., 19 வெண்ணெய்
அக்., 20 காசு
அக்., 21 சந்தனம்
ஹலசூரு காளியம்மன் கோவில்
அக்., 12 விநாயகர்
அக்., 13 அர்த்தநாரீஸ்வரர்
அக்., 14 திருச்செந்துார் முருகன்
அக்., 15 மதுரை மீனாட்சி
அக்., 16 தனலட்சுமி
அக்., 17 அன்னபூர்னேஸ்வரி
அக்., 18 சமயபுர மாரியம்மன்
அக்., 19 சரஸ்வதி
அக்., 20 தேவி கருமாரி அம்மன்
அக்., 21 கல்கத்தா காளி
அக்., 22 ராஜராஜேஸ்வரி
அக்., 23 லட்சுமி நரசிம்ம சுவாமி
அக்., 24 திருப்பதி வெங்கடேஸ்வரா
அக்., 25 தேவி கெம்பம்மா
அக்., 26 சோமேஸ்வரர்
விநாயகர் அங்காள பரமேஸ்வரி
ஹலசூரு லேக் வியூ மஹா கணபதி கோவில்
அக்., 13 மஞ்சள்/குங்குமம் ராஜராஜேஸ்வரி
அக்., 14 மஹாராஜா சிருங்கேரி சாரதாம்பாள்
அக்., 15 சந்தனம் ஷிவானி
அக்., 16 தேங்காய் லோப முத்ரா
அக்., 17 நவதானியம் அன்னபூர்னேஸ்வரி
அக்., 18 உலர்ந்த பழங்கள் சரஸ்வதி
அக்., 19 உலர்ந்த பழங்கள் சரஸ்வதி
அக்., 20 வெற்றிலை பாக்கு மஹாலட்சுமி
அக்., 21 வஜ்ர கவசம் துர்கா பரமேஸ்வரி
அக்., 22 வஜ்ர கவசம் துர்கா பரமேஸ்வரி