மதுரை வரசித்தி விநாயகர் கோயிலில் நவராத்திரி விழா
ADDED :3649 days ago
மதுரை: மதுரை கூடல்நகர் அசோக்நகர் முதல் வீதி வரசித்தி விநாயகர் கோயிலில், நவராத்திரி விழாவை முன்னிட்டு, அக்.,13 முதல் 21 வரை மீனாட்சி அம்மனுக்கு லட்சார்ச்சனை, தேவி மகாத்மிய பாராயணம் நடக்கிறது.அக்.,17 ல் சுதர்சன ஹோமம் காலை 9 முதல் காலை 10 மணி. அக்.,26ல் சண்டி ஹோமம் காலை 7 முதல் மதியம் 12 மணி. அக்., 27ல் மாலை 6 மணிக்கு அம்மனுக்கு புஷ்பாஞ்சலி, சுந்தரேஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடக்கிறது. தொடர்புக்கு: பாஸ்கர வாத்தியார் 98430 14721.