சின்னசேலம் திரவுபதி கோவிலில் மகா சண்டி ஹோமம்
ADDED :3648 days ago
சின்னசேலம்: சின்னசேலம் திரவுபதி அம்மன் கோவிலில் அஷ்டபுஜ துர்க்கைக்கு, 4ம் ஆண்டு மகா சண்டி ஹோமம், வரும் 12ம் தேதி நடக்கிறது. காலை 8:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை மகா கணபதி, மகா சங்கல்பம், கலச, கோ பூஜை உள்ளிட்ட 17 வகையான பூஜைகள் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை குருக்கள் வேதவெங்கடசேன் மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர்.