உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஹரஹர - விளக்கம்

ஹரஹர - விளக்கம்

சிவன் கோயில்களில் ஹரஹர என சொல்கிறார்கள். ஹர என்ற சொல்லுக்கு பாவங்களை போக்குதல் என பொருள். ஹரஹர அல்லது ஹரோஹரா என சொல்லிக் கொண்டே இருந்தால் இறைவன் நமது பாவங்களைப் போக்கிவிடுவார் என்பது நம்பிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !