பட்ட பத்ர காளியம்மன் கோயிலில் நாவராத்திரி விழா!
ADDED :3641 days ago
தேனி: மேலப்பேட்டை இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பத்ர காளியம்மன் கோயிலில் நாவராத்திரி விழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அன்னபூரணி அம்மன் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.