பந்தலுார் முருகன் கோவிலில் சிறப்பு பூஜைகள்
ADDED :3642 days ago
பந்தலுார்: பந்தலுார் முருகன் கோவிலில் நவராத்தி சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. முருகன் கோவிலில், நவராத்திரியை முன்னிட்டு கொலு வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. 20ல், துர்க்கா அஷ்டமியை முன்னிட்டு மாலை, 3:00 மணிக்கு மேல் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்; 21ல் சரஸ்வதி பூஜை; 22ம்தேதி வித்யாரம்பம் நிகழ்ச்சியும் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.