கடலூர் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் நவராத்திரி விழா!
ADDED :3645 days ago
கடலூர்: கடலூர், கே.கே.நகரில் சக்தி விநாயகர் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் துர்க்கை குங்குமப் பொட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.