உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூட்டேரிப்பட்டு ரங்கநாத பெருமாள் கோவிலில் சனி உற்சவம்!

கூட்டேரிப்பட்டு ரங்கநாத பெருமாள் கோவிலில் சனி உற்சவம்!

மயிலம்: கூட்டேரிப்பட்டு ரங்கநாத பெருமாள் கோவிலில்  புரட்டாசி மாத  5ம் சனி உற்சவம் நடந்தது. கூட்டேரிப்பட்டு ரங்கநாத சுவாமி திருக்÷ காவிலில், 5ம் சனி உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு நேற்று காலை சுவாமிக்கு அபிஷேகம் வழிபாடு நடந்தது. தீபாராதனையில் ஏராளமனவர்கள்  கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். உற்சவர் கருட வாகன சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு  அருள்பாலித்தார்.




 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !