மணக்குள விநாயகர் தங்க தேரில் வீதியுலா!
ADDED :3640 days ago
புதுச்சேரி: விஜயதசமி தினத்தை முன்னிட்டு மணக்குள விநாயகர் தங்கதேரில் வீதியுலா நடந்தது. விஜயதசமி தினத்தை முன்னிட்டு நேற்றிரவு 7:00 மணி யளவில் தங்கத்தேரில் மணக்குள விநாயகர் தங்க கவசம் அணிந்து வீதியுலா நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி மற்றும் அறங் காவல் குழுவினர் செய்தனர்.