உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சின்னசேலம் திரவுபதி அம்மன் கோவிலில் மகா சண்டி ஹோமம்!

சின்னசேலம் திரவுபதி அம்மன் கோவிலில் மகா சண்டி ஹோமம்!

சின்னசேலம்: சின்னசேலம் திரவுபதி அம்மன் கோவிலில் மகா சண்டிஹோமமும், நிகும்பல ஹோமமும்  நடந்தது. இதையொட்டிராமலிங்கம்  தலைமையிலான குருவினர், சிறப்பு ஹோமம் நடத்தினர். காலை 8:00 மணி முதல் தொடர்ந்து 12:00  மணி வரை சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில்  சுமங்கலி, கன்னி பூஜைகள், 10 தேவிகள் பூஜைகள், மகாத் மியம், கலசம் ஆவனம், அஸ்ட புஜ துர்க்கை அபிஷேகம் நடந்தது. அம்மனுக்கு மகா  துர்கை அலங்கரம் செய்து, தீபாராதனை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !