உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகப் பெருமானின் அறுபடை வீடுகள் எவை?

விநாயகப் பெருமானின் அறுபடை வீடுகள் எவை?

தமிழ் கடவுள் முருகப் பெருமானுக்கு அறுபடை வீடுகள் இருப்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அவரது அண்ணனான முழுமுதற் கடவுள்  விநாயகருக்கும் அறுபடை வீடுகள் உள்ளன. திருவண்ணாமலை, திருமுதுக்குன்றம், திருக்கடவூர், திரு ஆலவாய், பொதுவீடு, திருநாறையூர் ஆகிய  தலங்கள் விநாயகப் பெருமானின் அறுபடை வீடுகளாகப் போற்றப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !