காளியம்மன் கோயிலில் மண்டல அபிஷேகம்
ADDED :3625 days ago
பெருநாழி: பெருநாழி அருகே மேலவில்லனேந்தல் காளியம்மன் கோயிலில் மண்டல அபிஷேகம் நடந்தது. அம்மனுக்கு பால், நெய், இளநீர், சந்தனம் அபிஷேகத் துடன் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் நடந்தது.