உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விஷ்ணுவிற்கு அவதாரம் இருப்பது போல, சிவனுக்கும் உண்டா?

விஷ்ணுவிற்கு அவதாரம் இருப்பது போல, சிவனுக்கும் உண்டா?

ஞான சம்பந்தர் சிவனை பிறப்பிலி என்று போற்றுகிறார். அதாவது கர்ப்பவாசம் செய்து பிறப்பு எடுக்காதவர் என்பது பொருள். சரபர், பைரவர், தட்சிணாமூர்த்தி போன்ற வடிவங்களில் தாமே அருள்பாலித்தாரே தவிர, அவதாரம் அல்லது கர்ப்ப வாசப்பிறப்பு எடுக்கவில்லை. சைவத்தில் அவதாரம் என்ற சொல்லைக் கையாள்வதில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !