உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் கோயிலில் வெறிச்!

ராமேஸ்வரம் கோயிலில் வெறிச்!

ராமேஸ்வரம்: தீபாவளி பண்டிகையையொட்டி, ராமேஸ்வரம் ராம நாதசுவாமி கோயிலில் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதிகளில் சிறப்பு பூஜை, அபிஷேகம் நடை பெற்றது. அதிகாலை முதலே உள்ளூர் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்துநின்று தரிசனம் செய்தனர். வட மாநில பக்தர்கள், யாத்ரிகர்கள் வரத்து குறைவால் நான்கு ரதவீதி, சன்னதி தெரு, அக்னி தீர்த்த கடற்கரை பக்தர்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !