உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொங்காலம்மன் கோவிலில் திருமண தடை சிறப்பு யாகம்

கொங்காலம்மன் கோவிலில் திருமண தடை சிறப்பு யாகம்

நாமகிரிப்பேட்டை: ராசிபுரம் அடுத்த, நாமகிரிப்பேட்டை கொங்காலம்மன் கோவிலில், சண்டிக்கருப்பசாமி, நாககன்னி, மஹிசாசுரமர்த்தினி உள்ளிட்ட ஸ்வாமிகள் உள்ளது. இக்கோவிலில், திருமணத்தடை நீங்கவும், குழந்தை பேரு வேண்டியும், தொழில் வளர்ச்சி அடையவும், கடன் பிரச்னை தீரவும், பிரிந்த தம்பதியினர் சேரவும் தீராத நோய்களை தீர்க்க வேண்டியும் சிறப்பு யாக பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !