படுக்கையறையில் கடவுள் படங்களையும் மகான்களின் படங்களையும் வைக்கலாமா?
ADDED :4010 days ago
கண்டிப்பாக கூடாது. காரணம், படுக்கை அறையில் கால்களை கண்டபடி நீட்டுவோம். வசதிக்கேற்ப அமர்வோம் இவை அவமரியாதை தரும் செயல்கள் தானே. மேலும், மனச் சலனங்கள் நிறைய ஏற்படும். பொதுவாக சுவாமி படங்களை வைக்கிற இடங்களில் பக்தியும், பணிவும் இருக்க வேண்டும்.