உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் மணவாள மாமுனிகள் திருவிழா

நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் மணவாள மாமுனிகள் திருவிழா

வெம்பக்கோட்டை: திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் மணவாள மாமுனிகள் திருவிழா பத்து நாட்கள் நடந்தது. தினமும் பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. தக்கார் சுவர்ணாம்பாள் , செயல் அலுவலர் முருகன் தலைமை வகித்தனர். டிரஸ்டிகள் கோபால்சாமி, ராஜசேகர்முன் னிலை வகித்தனர். தலை வர் எத்திராஜ’லு சவுத்திரி பரிசு வழங்கினார். டிரஸ்ட் உறுப்பினர்கள் தாமோதரக்கண்ணன், கிருஷ்ணசாமி, கூரத்தாழ்வார், அழகர்சாமி கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை முத்துபட்டர் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !