மலைக்கோட்டை தாயுமானவர் ஸ்வாமி கோவிலில் புதிய கொடிமரத்திற்கு பூஜை!
ADDED :3656 days ago
திருச்சி: மலைக்கோட்டை தாயுமானவர் ஸ்வாமி கோவிலில் கும்பாபிேஷக முகூர்த்த பந்தல் கால்களுக்கு அபிேஷகம் செய்யப்பட்டது. தாயுமானவர் ஸ்வாமி கோவிலில் டிசம்பர் 6ம் தேதி கும்பாபிேஷகம் நடக்க உள்ளதை முன்னிட்டு, கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட, 33 அடி உயரம் கொண்ட புதிய கொடிமரத்துக்கு பூஜை செய்யப்பட்டு நடப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.