உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம்

முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பாலமேடு: பாலமேடு வெள்ளையம்பட்டி ஊராட்சி பெரியகுளம் சுந்தரவிநாயகர், முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. மூன்று நாட்களாக கணபதி ஹோமம் உட்பட மூன்று கால யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலை கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !