இன்றைய சிறப்பு!
ADDED :5207 days ago
ஆடி 16 (ஆக. 1): சந்திர தரிசனம், சங்கரன் கோவில் கோமதிஅம்மன் ஆடித்தபசு உற்சவம் ஆரம்பம், சிவாலயங்களில் சந்திரபகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுதல் சிறப்பைத்தரும்.