உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சகஸ்ர தீப வழிபாடு!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சகஸ்ர தீப வழிபாடு!

ஸ்ரீரங்கம்: திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, எட்டாயிரம் விளக்குகளால் சகஸ்ர தீப வழிபாடு நடந்தது.

ஏராளமான பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். சங்கு, கரம், ஸ்ரீ முத்திரையில் ஏற்றி தீபங்கள் பார்க்க மிகவும் அழகாக காட்சியளித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !