உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சட்டை அணியாமல் செல்லும் வழக்கம் சில கோவில்களில்இருப்பது ஏன்?

சட்டை அணியாமல் செல்லும் வழக்கம் சில கோவில்களில்இருப்பது ஏன்?

இந்துக்களின் பாரம்பரிய உடை ஆண்களுக்கு வேட்டி, துண்டும், பெண்களுக்கு புடவையும் தான். இறை வழிபாட்டுக்குச் செல்லும் போது அவசியம் இதைப் பின்பற்றவேண்டும். துண்டு இல்லாமல் செல்பவர்கள் சட்டையைக் கழற்றி இடுப்பில் துண்டாக சுற்றி பக்தியோடு செல்வதுதான் முறை. இவ்வழக்கம் இன்று கோவில்களில் பெரும்பாலானோரால் பின்பற்றப்படுவதில்லை. நாமாகவே இதைப் பின்பற்றினால் நம் மதத்திற்கும் பெருமை சேரும். முழுமையான புண்ணியமும் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !