உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சைதாப்பேட்டை, காரணீஸ்வரர் கோவிலில் களைகட்டிய அறுபத்து மூவர் விழா

சைதாப்பேட்டை, காரணீஸ்வரர் கோவிலில் களைகட்டிய அறுபத்து மூவர் விழா

சென்னை; சைதாப்பேட்டை, காரணீஸ்வரர் கோவிலில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு, அறுபத்து மூவர் விழா நேற்று நடந்தது. இதில், சிறப்பு அலங்காரத்தில் காரணீஸ்வரர் எழுந்தருளவே, 63 நாயன்மார்களும் பல்லக்கில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !