/
கோயில்கள் செய்திகள் / புனிதத்தலங்களில் நீராட வாய்ப்பில்லாதவர்கள் அந்த பலனைவீட்டிலேயே பெற வழியுண்டா?
புனிதத்தலங்களில் நீராட வாய்ப்பில்லாதவர்கள் அந்த பலனைவீட்டிலேயே பெற வழியுண்டா?
ADDED :3997 days ago
புனிதத்தலங்களுக்கு செல்லும்போது அங்கு நீராடுவதில் எதுவும் கஷ்டம் கிடையாது. அவசியம் செய்யவேண்டும். அந்த இடங்களுக்கு செல்ல வாய்ப்பு இல்லாத சமயங்களில், வீட்டில் நீராடும் போது அந்த புனிதத் தலத்தின் தீர்த்தப் பெயரை மனதில் உச்சரித்து நீராடினால் அந்தப்பலன் கிடைத்து விடும்.