108 கலச அபிஷேகம்!
ADDED :3996 days ago
அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றும் மார்க்கண்டேயர் சிரஞ்சீத்துவம் பெற்றதுமான திருக்கடவூர் திருத்தலத்தில் அருள்புரியும் அன்னை அபிராமியின் சன்னிதியில், உலக நலன் கருதியும் மழை வேண்டியும் தருமபுரம் ஆதீனம் குருமகா சன்னிதானம் அவர்களின் திருவுள்ளத்தின்படி ஆடி மாதம் வெள்ளிக்கிழமை அன்று 108 கலச அபிஷேகமும் ஏகதின லட்சார்ச்சனையும் நடைபெறு உள்ளது.