உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சொல்லின் செல்வர்!

சொல்லின் செல்வர்!

சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தார். கிருபானந்தவாரியார், சிலர் எழுந்து இடையில் வெளியே சென்றனர். உடனே வாரியார், சொல்லின் செல்வர் என்று அனுமனைக் கூறுவர். இங்கேயும் சில சொல்லின் செல்வர்களைக் காண்கிறேன். நல்ல விஷயங்களை நான் சொல்லின் உடனே எழுந்து செல்வர் அவர்கள்! என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !