உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் காலபைரவாஷ்டமி!

சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் காலபைரவாஷ்டமி!

சேலம்: சுகவனேஸ்வரர் கோவிலில் காலபைரவாஷ்டமியை முன்னிட்டு, 108 வகை முலிகையால் காலபைரவருக்கு சிறப்பு யாகபூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பூசனி தீபம் ஏற்றி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !