உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகாத்தம்மன் கோவிலில் குரு பூஜை விழா

நாகாத்தம்மன் கோவிலில் குரு பூஜை விழா

புதுச்சேரி: இ.சி.ஆர்., சாலை கொட்டுப்பாளையம் நாகாத்தம்மன் கோவிலில் அய்யப்ப சுவாமிக்கு 10ம் ஆண்டு குரு பூஜை விழா நடந்தது. குரு பூ ஜை விழாவை முன்னிட்டு, நேற்று மாலை 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.மாலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை அய்யப்ப  பக்தர்களின் கூட்டு பஜனை நடந்தது. பின்பு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை  கோவில் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !