திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கார்த்திகை தீப விழா நிறைவு!
ADDED :3703 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழா நிறைவடைந்தது. இதையடுத்து 2668 அடி உயரம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் இருந்து தீப ராட்சதகொப்பரையை கோவிலுக்கு கொண்டுவரப்பட்டு, ஆயிரங்கால் மண்டபத்தில் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.