உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவன் மீது விழும் நீர்!

சிவன் மீது விழும் நீர்!

தஞ்சை அருகே தென்குடித் திட்டையில் உள்ள வசிஷ்டேஸ்வரர் ஆலய கருவறை விமானம் சந்திரகாந்தக்கல்லால் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கல் சந்திரனிடமிருந்து கிரணங்களைப் பெற்று நீராக்கி அதை 24 நிமிடங்களுக்கு ஒரு முறை மூல லிங்கத்தின் மீது விழச் செய்து அபிஷேகம் செய்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !