உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளியம்மன், மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

காளியம்மன், மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

உசிலம்பட்டி: உசிலம்பட்டி தேனி ரோடு பேரவை அரங்கில் வலம்புரி விநாயகர், காளியம்மன், மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.நாடார்கள் உறவின்முறை தலைவர் மாணிக்கநாதன், செயலாளர் பாஸ்கரன், பொருளாளர் காமராஜ், தமிழ்நாடு மெர்க்கன்டைல் பாங்க் இயக்குனர் பெரீஸ் மகேந்திரவேல் மற்றும் பலர் பங்கேற்றனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !